Tuesday, September 15, 2026
spot_img
HomeBusinessபுதிய மலேசிய பாஸ்போர்ட்டில் 94 பாதுகாப்பு அம்சங்கள்

புதிய மலேசிய பாஸ்போர்ட்டில் 94 பாதுகாப்பு அம்சங்கள்

மலேசியாவின் புதிய சர்வதேச கடவுச்சீட்டில் 94 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது தற்போதைய பாஸ்போர்ட்டை விட இருமடங்கு பாதுகாப்பு வசதிகளை வழங்கும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular