Thursday, October 22, 2026
spot_img
HomeBusinessபட்ஜெட் 2027: மத்திய – மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்!

பட்ஜெட் 2027: மத்திய – மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற 150ஆவது மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர்கள் கூட்டத்தில், பட்ஜெட் MADANI 2027 முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது.

உலகப் பொருளாதார நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் வகையில், மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைத்தல், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மேலும், நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தோனேசியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular