Monday, November 23, 2026
spot_img
HomeBusinessசாதனைகளைப் பாராட்டி, அர்ப்பணிப்பை அங்கீகரித்த TUPOS Centre வருடாந்திர விருது விழா 2026!

சாதனைகளைப் பாராட்டி, அர்ப்பணிப்பை அங்கீகரித்த TUPOS Centre வருடாந்திர விருது விழா 2026!

சாதனைகளை அங்கீகரித்து, அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்களைப் பாராட்டி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் TUPOS Centre வருடாந்திர விருது விழா 2026 சிறப்பாக நடைபெற்றது.

கடந்த நவம்பர் 21ஆம் தேதி, Sunway Lagoon Club-இல் நடைபெற்ற இவ்விருது விழாவில் Mojo Projects நிறுவனமும் பங்கேற்றுச் சிறப்பித்தது.

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத் தயாரிப்புத் துறையில் செயல்பட்டு வரும் Mojo Projects, சமூகத்தை ஒன்றிணைக்கும் அர்த்தமுள்ள நிகழ்வுகளை உருவாக்குவதிலும், சாதனையாளர்களைக் கொண்டாடுவதிலும், பல்வேறு சமூக முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்த விருது விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட Mojo Projects, எதிர்காலத்திலும் இதுபோன்ற அர்த்தமுள்ள ஒத்துழைப்புகள் மற்றும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து பங்கெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

சாதனைகளைப் பாராட்டும் இத்தகைய நிகழ்வுகள், பலருக்கும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

RELATED ARTICLES

Most Popular