Tuesday, November 24, 2026
spot_img
HomeBusinessநேபாளம் – திபெத் வெள்ளப் பேரிடர்: உயிரிழந்த 54 பேரின் குடும்பங்களுக்கு தலா RM10,000 நிதியுதவி!

நேபாளம் – திபெத் வெள்ளப் பேரிடர்: உயிரிழந்த 54 பேரின் குடும்பங்களுக்கு தலா RM10,000 நிதியுதவி!

நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 54 பேரின் குடும்பங்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான NADMA மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா RM10,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவு ஆறுதலையும் நிவாரணத்தையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப் பேரிடரால் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அரசாங்கத்தின் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

TRAVEL WITH ATM | தமிழ் செய்திகள்

RELATED ARTICLES

Most Popular