Monday, November 23, 2026
spot_img
HomeBusiness16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் மலாக்காவில் உள்ள 2,445 போலிஸ் அதிகாரிகள் தங்களின் கடமையை நிறைவேற்றினர்

16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் மலாக்காவில் உள்ள 2,445 போலிஸ் அதிகாரிகள் தங்களின் கடமையை நிறைவேற்றினர்

இன்று மலாக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெற்று வருகிறது 

IPK மலாக்காவின் பல்நோக்கு மண்டபத்தில் 817 அதிகாரிகள் வாக்குகளைச் செலுத்தியதாக மலாக்கா மாநில போலிஸ் தலைவர் டத்தோ சுல்கைஹ்ரி மொக்தார் கூறினார்.

காலை 7.30 மணிக்கு தொடங்கி வாக்குப் பதிவுகள் அமைதியாக நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular